1.
கர்த்தாவே யுகயுகமாய் எம் துணை ஆயினர்
நீர் இன்னும் வரும் காலமாய் எம் நம்பிக்கை ஆவர்
2.
உம் ஆசனத்தின் நிழலே பக்தர் அடைக்கலம்
உம் வன்மையுள்ள புயமேநிச்சய கேடகம் – கர்த்தாவே
3.
பூலோகம் உருவாகியே, மலைகள் தோன்றுமுன்
சுயம்புவாய் என்றும் நீரே மாறா பராபரன் – கர்த்தாவே
4.
ஆயிரம் ஆண்டு உமக்கு ஓர் நாளைப்போலாமே
யுகங்கள் தேவாருக்கு ஓர் இமைக்கொப்பாமே – கர்த்தாவே
5.
சாவுக்குள்ளான மானிடர் நிலைக்கவே மாட்டார்
உலர்ந்த பூவைப்போல் அவர் உதிர்ந்து போகிறார் – கர்த்தாவே
6.
கர்த்தாவே, யுகயுகமாய் எம் துணை ஆயினர்
இக்கட்டில் நற் சகாயராய் எம் நித்திய வீடாவர் – கர்த்தாவே
1.
karththave yukayukamay em thunai aayinar
neer innum varum kalamay em nambikkai aavar
2.
um aasanaththin nizhale pakdhar adaikkalam
um vanmaiyulla buyame nissaya ketakam – karththave
3.
poolakam uruvakiye, malaikal thondrumun
suyambuvay endrum neere mara paraparan – karththave
4.
aayiram aandu umakku oor nalaippolame
yukangkal thevarukku oor imaikkeppame – karththave
5.
savukkullana manitar nilaikkave meeddar
ularnthdha buvaipool avar uthirnththu pokirar – karththave
6.
karththave, yukayukamay em thunai aayinar
ikkaddil nar sakayaray em niththiya veedavar – karththave